தமிழ் - தமிழ் அகரமுதலி
    காரணமின்றிப் பிறர் செயலில் புகுதல் ; நுழைதல் ; கூட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனாவசியமாகப் பிறர்காரியத்திற் புகுதல்.-tr. 2. To meddle, interfere;
  • பிரவேசித்தல். தலையிட்டு வாதுமுயல் சாக்கியர் (அரிசமய.பாயி.). 1. To engage, venture, enter;
  • கூட்டுதல். மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தின் (தொல், எழுத். 103). To add, superimpose;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தலையில்லாச்சேவகன் talai-y-illā-c-cēva-kaṉn. < id. +. Lit., headless servant. Crab;[சிரமில்லாத வேலையாள்] நண்டு. (யாழ். அக.)
  • v. < id. +. intr.1. To engage, venture, enter; பிரவேசித்தல்.தலையிட்டு வாதுமுயல் சாக்கியர் (அரிசமய. பாயி.). 2.To meddle, interfere; அனாவசியமாகப் பிறர்காரியத்திற் புகுதல்.--tr. To add, superimpose; கூட்டுதல்.மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தின் (தொல்.எழுத். 103).