தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடிசோற்றின்மேற் பரந்துள்ள கஞ்சியாடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடிசோற்றின் மேற் பரந்துள்ள கஞ்சியாடை. தலையாப்புப்பரத்தலையுடைய அடிசிலை. (பெரும்பர்ண்.476, உரை). Thin layer of kaci over boiled rice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thinlayer of kañci over boiled rice; வடிசோற்றின் மேற் பரந்துள்ள கஞ்சியாடை. தலையாப்புப்பரத்தலை யுடைய அடிசிலை (பெரும்பாண். 476, உரை).