தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைநடுக்கம் ; பேரச்சம் ; குதிரைத் தலையணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரைத் தலையணிவகை. துஞ்சாகிய சிவந்த தலையாட்டத்தினையும் (கலித். 96, உரை). 4. [T. talāṭamu.] Plume of hair on a horse's head;
  • கருவம். Colloq. 3. Arrogance;
  • பேரச்சம். Loc. 2. Extreme fear;
  • தலைநடுக்கம். வந்த தலையாட்டமன்றி வந்தது பல்லாட்டம்(அருட்பா.நாமாவளி.164). 1. [M. talayāṭṭam.] Trembling of the head, as from palsy;

வின்சுலோ
  • --தலைநடுக்கம், ''v. noun.'' Shaking of the head from age, palsy, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. [M. talayāṭṭam.] Trembling of the head, asfrom palsy; தலைநடுக்கம். வந்த தலையாட்டமன்றிவந்தது பல்லாட்டம் (அருட்பா,. vi, நாமாவளி. 164).2. Extreme fear; பேரச்சம். Loc. 3. Arrogance; கருவம். Colloq. 4. [T. talāṭamu.]Plume of hair on a horse's head; குதிரைத் தலையணிவகை. துஞ்சாகிய சிவந்த தலையாட்டத்தினையும்(கலித். 96, உரை).