தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரும்பு முதலியவற்றின் நுனிப்பாகம். எட்டுக் கண்ணான கரும்பிலே வேர்ப்பற்றுந் தலையாடையும் கழிந்தால் (ரஹஸ்ய. 820). Top portion of the stem of plants, like sugar-canes, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Topportion of the stem of plants, like sugar-canes,etc.; கரும்பு முதலியவற்றின் நுனிப்பாகம். எட்டுக்கண்ணான கரும்பிலே வேர்ப்பற்றுந் தலையாடையுங்கழிந்தால் (ரஹஸ்ய. 820).