தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனைமரத்தின் நுனிப்பாகம் ; ஒரு செய்யுளின் பிற்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு செய்யுளின் பிற்பகுதி. (ஈடு, 7, 5, 10.) 2. Latter half of a stanza;
  • பனைமரத்தின் நுனிப்பாகம். (J.) 1. Top most part of the trunk of a tree, commonly of a palm, as unfit for use;

வின்சுலோ
  • ''appel. n.'' The topmost part of the trunk of a tree, commonly of a palm as unfit for use.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தலை +. 1. Top-most part of the trunk of a tree, commonly ofa palm, as unfit for use; பனைமரத்தின் நுனிப்பாகம். (J.) 2. Latter half of a stanza; ஒரு செய்யுளின் பிற்பகுதி. (ஈடு. 7, 5, 10.)