பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுளின் ஓரடியில் எல்லாச் சீரிலும் மோனையெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
செய்யுளின் ஓரடியின் எல்லாச் சீரிலும் மோனையெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. (காரிகை.ஒழிபி.6, உரை.) Alliteration of the first letter of each foot in a line;
வின்சுலோ
''s.'' Rhyming of the first letter in each line. See மோனை.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
.< id. +. (Pros.) Alliteration of the first letterof each foot in a line; செய்யுளின் ஓரடியின் எல்லாச் சீரிலும் மோனையெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது.(காரிகை, ஒழிபி. 6, உரை.)