தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடியோடு கெடுத்தல் ; தலைமை தீர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடியோடு கெடுத்தல். தானவரை யென்றுந் தலையழித்தான் (இலக்.வி.646, உரை). 1. to be ruin utterly;
  • தலைமைதீர்த்தல். சென்று தலையழிக்குஞ் சிறப்பிற் றென்ப (தொல்.பொ.70). 2. To destroy one's power;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To ruin utterly; அடியோடு கெடுத்தல். தானவரையென்றுந் தலையழித்தான் (இலக். வி. 646, உரை). 2.To destroy one's power; தலைமைதீர்த்தல். சென்றுதலையழிக்குஞ் சிறப்பிற் றென்ப (தொல். பொ. 70).