- v. < id. +.tr. 1. To protect, save; காத்தல். தானேவந் தெம்மைத் தலையளித்து (திருவாச. 7, 6). 2. To regardwith grace; கருணையொடு நோக்குதல். நாடுதலையளிக்கு மளிமுகம்போல (புறநா. 67).--intr. Togive presents; வரிசைசெய்தல். தலையளித்தான்றண்ணடையுந் தந்து (பு. வெ. 2, 12).
|