தமிழ் - தமிழ் அகரமுதலி
    இனியவற்றை முகமலர்ந்து கூறுதல் ; உயர் அன்பு ; அருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருணை. 3. Grace;
  • உத்தம அன்பு. ஆவிநீங்கின டலையளியாகிய தது வன்றோ (கந்தபு. இரணியன்பு. 2). 2. Ideal love;
  • முகமலர்ந்து இனிய கூறுகை. யாவர்க்குந் தலையளி செய்தலும் (குறள், 390, உரை). 1. Kind speech;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Kindspeech; முகமலர்ந்து இனிய கூறுகை. யாவர்க்குந்தலையளி செய்தலும் (குறள், 390, உரை). 2. Ideallove; உத்தம அன்பு. ஆவிநீங்கின டலையளியாகிய ததுவன்றோ (கந்தபு. இரணியன்பு. 2). 3. Grace;கருணை.