தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையை அலங்கரித்தல் ; தேர்மொட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலையை யலங்கரிக்கை. Loc. 1. Decoration of the head;
  • தேர்க்கொடிஞ்சி. (ஞானா. 7, உரை.) பொற்றே ரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே (தனிப்பா. i, 146, 45). 2. Conical ornamental top of a car;

வின்சுலோ
  • ''s.'' A head-dress. See தலைக்கோலம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தலையவதாரம்பண்ணு-தல் talai-y-ava-tāram-paṇṇu-v. tr. < id. + aparādha +. To behead; சிரச்சேதஞ்செய்தல். (W.)
  • n.< தலை +. 1. Decoration of the head; தலையையலங்கரிக்கை. Loc. 2. Conical ornamental topof a car; தேர்க்கொடிஞ்சி. (ஞானா. 7, உரை.)பொற்றே ரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே(தனிப்பா. i, 146, 45).