தான் கற்றவித்தையை முதன்முறை அவையோர்க்குக் காட்டுதல். தலைக்கோலெய்தித் தலையரங்கேறி (சிலப்.3, 161). To make one's first appearance on the stage as a performer;
v.intr. < தலை +. To make one's first appearanceon the stage as a performer; தான் கற்றவித்தையைமுதன்முறை அவையோர்க்குக் காட்டுதல். தலைக்கோலெய்தித் தலையரங்கேறி (சிலப். 3, 161).