தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவனுடன் தனித்திருக்கும்போது மனைவி கமுக்கமாகச் சொல்லும் செய்திகள் ; கோள்மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனைவி கணவனுக்கு இரகசியத்திலோதும் உபதேசம் Curtain lectures, private advice of a wife to her husband, as given over the pillow;

வின்சுலோ
  • ''s.'' Curtain-lectures.