பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றன் சார்பானன்றித் தலைமைபற்றிக் கூறும் முறை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஒன்றன் சார்ர்பானன்றித் தலைமைப்பற்றிக் கூறும் முறை. அகத்திணைக்கட் சார்த்துவகையான் வந்தனவன்றித் தலைமைவகையாக வந்திஅல் (தொல். பொ. 54, உரை) . Mode of stating a thing directly, dist. fr. cārttuvakai;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.Mode of stating a thing directly, dist. fr.
cārttu-vakai
; ஒன்றன் சார்பானன்றித் தலைமைபற்றிக் கூறும்முறை. அகத்திணைக்கட் சார்த்துவகையான் வந்தனவன்றித் தலைமைவகையாக வந்தில (தொல். பொ. 54,உரை).