- தலைமேற்கொள்(ளு)-தல் talai-mēṟ-koḷ-v. tr. < id. +. 1. To obey implicitly;to accept with respect, as a command, etc.;சிரசால் வகித்தல். இப்பணி தலைமேற்கொண்டேன்(கம்பரா. கைகேசி. 110). 2. To undertake responsibility; பொறுப்பை ஏற்றல். அவன் எல்லாக்காரியங்களையும் தலைமேற்கொண்டு பார்ப்பவன்.
- n. < id.+ mūrcchanā. Trouble, vexation, arduousness; வருத்தம். தலைமூர்ச்சனையான வேலை. (W.)
|