தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெய்முழுதும் குளிக்கை ; எண்ணெய்முழுக்கு ; மகளிர் சூதகம் ; நோய் நீங்கியபிறகு செய்யும் முதல்முழுக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோய்நீங்கியபிறகு செய்யும் முதல் ஸ்நானம். 4. First bath in the convalescent stage;
  • மகளிர் சூதகம். பெண்கள் தலைமுழுக்க துண்டேல் (சினேந். 460). 3. Catamenia, as requiring ceremonial bath;
  • எண்ணெய் முழக்கு. 2. Bathing with oil;
  • மெய்முழதுங் குளிக்கை. 1. Bathing head and all;

வின்சுலோ
  • ''v. noun.'' Bathing with oil. 2. A woman's monthly courses, catamenia, மகளிர்சூதகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தலைமுழுகாமலிரு-த்தல் talai-muḻukā-mal-iru-v. intr. < id. +. To be pregnant;கர்ப்பமாயிருத்தல். Loc.
  • n. < id. +.1. Bathing head and all; மெய்முழுதுங் குளிக்கை.2. Bathing with oil; எண்ணெய் முழுக்கு. 3.Catamenia, as requiring ceremonial bath;மகளிர் சூதகம். பெண்கள் தலைமுழுக்க துண்டேல்(சினேந். 460). 4. First bath in the convalescent stage; நோய்நீங்கியபிறகு செய்யும் முதல்ஸ்நானம்.