தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடல் முழுதுங் குளித்தல் ; எண்ணெய் தேய்த்துக் குளித்தல் ; மாதவிடாய் முடிவில் குளித்தல் ; நிலைகெடுதல் ; தொடர்பு அழித்தல் ; கைவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்பந்தமொழித்தல். 1. To sever one's connection with, as a relative;
  • கைவிடுதல். 2. To give up as irrecoverable, as a loan;
  • நிலைகெடுதல். Loc. 4. To be ruined utterly;
  • மாதவிடாய் முடிவில் குளித்துச்சுத்தமாதல். 3. Take a ceremonial bath after menstruation;
  • எண்ணெய்ஸ்நாநஞ்செய்தல் 2. To take an oil-bath;
  • மெய்முழதுங்குளித்தல். 1. To bathe head and all;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +.intr. 1. To bathe head and all; மெய்முழுதுங்குளித்தல். 2. To take an oil-bath; எண்ணெய்ஸ்நாநஞ்செய்தல். 3. Take a ceremonial bathafter menstruation; மாதவிடாய் முடிவில் குளித்துச்சுத்தமாதல். 4. To be ruined utterly; நிலைகெடுதல். Loc.--tr. 1. To sever one's connectionwith, as a relative; சம்பந்தமொழித்தல். 2. Togive up as irrecoverable, as a loan; கைவிடுதல்.