பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைக்கு அணியும் கண்ணி ; சிவபிரான் அணியும் தலையாலாகிய மாலை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தலைக்கணியும் கண்ணி. 1. Garland of flowers for the head;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிரமாலை.
வின்சுலோ
''s.'' The garland of skulls worn by Siva, சிவன்மாலை.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1.Garland of flowers for the head; தலைக்கணியும்
-- 1784 --
கண்ணி. 2. Garland of skulls worn by Šiva;சிவபிரான் அணியுஞ் சிரங்களாலாகியமாலை. தலைமாலைதலைக்கணிந்து (தேவா. 1181, 1).