பகைவனது தலையைக் கொடுவந்தவன் மனமுவக்கும்படி மன்னன் செல்மளித்ததைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 12.) Theme describing the bountiful reward bestowed by a king on a warrior who brings in the head of an enemy ;
n. < id. +.(Puṟap.) Theme describing the bountiful reward bestowed by a king on a warrior whobrings in the head of an enemy; பகைவனதுதலையைக் கொடுவந்தவன் மனமுவக்கும்படி மன்னன்செல்வமளித்ததைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 12.)