பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருங்கிக் கலத்தல் ; ஒன்றோடொன்று பின்னுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஒன்றோடொன்று பின்னுதல். மூங்கில் தலைமணந்த காவற்காடு (பு. வெ. 6, 20, கொளு, உரை). 1. To be interwined together, entangled, as bamboos;
நெருங்கிக்கலத்தல். பகை தலைமணந்த பல்லதர்ச் செலவே (அகநா. 105). 2. To crowd, throng;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < தலை+. 1. To be intertwined together, entangled,as bamboos; ஒன்றோடொன்று பின்னுதல். மூங்கில்தலைமணந்த காவற்காடு (பு. வெ.. 6, 20, கொளு, உரை).2. To crowd, throng; நெருங்கிக்கலத்தல். பகைதலைமணந்த பல்லதர்ச் செலவே (அகநா. 105).