தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிளைக்கால் பிரியும் முதல்மடை ; நீர்ப்பாசனம் தொடங்கும் முதல்மடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிளைக்கால் பிரியும் முதல்மடை. 1. Head sluice of a tank, where a small channel branches off from the main channel, opp. to kaṭaimaṭai;
  • நீர்ப்பாசனம் தொடங்கும் முதல் மடை. 2. Course of a channel where irrigation first begins;

வின்சுலோ
  • ''s.'' The place where a small channel branches off from a larger. 2. The head of a channel for irrigation, also the end where the water is laved out on plants.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [T.talamaḍava.] 1. Head sluice of a tank, wherea small channel branches off from the mainchannel, opp. to kaṭai-maṭai; கிளைக்கால் பிரியும்முதல்மடை. 2. Course of a channel where irrigation first begins; நீர்ப்பாசனம் தொடங்கும் முதல்மடை.