தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறத்தல் ; கதிர் முதலியன சாய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதிர் முதலியன சாய்தல். 2. To bend, bow, as ears of grain;
  • இறத்தல். இவ்வகை நூற்றிருபது புக்குத் தலைமடியவேண்டுமென்பது (இறை. 32, 150). 1. To die;
  • குறைதல். ஆசை தலை மடிந்ததுமல்ல (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 31). To wane; to lose intensity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To die; இறத்தல். இவ்வகை நூற்றிருபது புக்குத் தலைமடியவேண்டுமென்பது (இறை. 32, 150). 2.To bend, bow, as ears of grain; கதிர் முதலியனசாய்தல்.
  • v. intr. < id. +.To wane; to lose intensity; குறைதல். ஆசை தலைமடிந்ததுமல்ல (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 31).