தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேன்மக்கள் ; படைத்தலைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படைத்தலைவர். தானைதலைமக்க ளில்வழி யில் (குறள், 770). 2. Commanders of armies;
  • மேன்மக்கள். தலைமக்க ளாகற் பாலார் (நாலடி, 205). 1. Men of the first rank, great men, leaders;

வின்சுலோ
  • ''s. (plu.)'' Persons of the first rank in a place. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Men of the first rank, great men, leaders; மேன்மக்கள். தலைமக்க ளாகற் பாலார் (நாலடி, 205). 2.Commanders of armies; படைத்தலைவர். தானைதலைமக்க ளில்வழி யில் (குறள், 770).