தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவி ; மூத்த பெண் ; அகப்பொருள் தலைவி ; மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனைவி. (w.) 4. Wife;
  • மூத்தபெண். 1. Eldest daughter;
  • எசமானி. (w.) 2. Lady, matron;
  • அகப்பொருட்டலைவி. தலைமகள் கற்பினொடு மாறுகொள்ளாமையும் (இறை. 14, 93, உரை). 3. (Akap.) Heroine of a love poem;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தலைவி.

வின்சுலோ
  • ''s.'' Eldest daughter, மூத்த மகள். ''(c.)'' 2. Lady, matron, எசமானி. 3. Wife, மனைவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Eldest daughter; மூத்தபெண். 2. Lady, matron;
    -- 1783 --
    எசமானி. (W.) 3. (Akap.) Heroine of a love-poem; அகப்பொருட்டலைவி. தலைமகள் கற்பினொடுமாறுகொள்ளாமையும் (இறை. 14, 93, உரை). 4.Wife; மனைவி. (W.)