தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுகூடுதல் ; கிட்டுதல் ; பெய்துரைத்தல் ; கூடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடுதல். நும்மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே (ஜங்குறு. 86). 3. To join;
  • பெய்துரைத்தல். பொய் தலைப்பெய்தலும் (தொல். பொ. 237). 2. To interpolate, superadd;
  • கிட்டுதல். சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் (திவ். திருப்பா. 22). 1. To meet, approach;
  • ஒன்று கூடுதல். தலைபெய்து குமுறிச் சலம்பொதி மேகம் (திவ். பெரியாழ். 4, 7, 6).---tr. To gather together, as clouds;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒன்றாய்க்கூடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +.intr. To gather together, as clouds; ஒன்றுகூடுதல். தலைப்பெய்து குமுறிச் சலம்பொதி மேகம்(திவ். பெரியாழ். 4, 7, 6).--tr. 1. To meet,approach; கிட்டுதல். சங்க மிருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம் (திவ். திருப்பா. 22). 2. To interpolate, superadd; பெய்துரைத்தல். பொய் தலைப்பெய்தலும் (தொல். பொ. 237). 3. To join; கூடுதல். நும்மனை மடந்தையொடு தலைப்பெய்திமே (ஐங்குறு. 86).