தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூல் முதலியவற்றின் தலைப்பெயர் ; ஆதி ; முன்றானை ; சீலை விளிம்பு ; தோன்றும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூல் முதலியவற்றின் தலைப்பெயர். 1. Heading, title, as of a book;
  • ஆதி. தலைப்பிலே சொன்னேன். 2. Beginning;
  • முன்றானை. 3. Front part of a woman's cloth;
  • சீலை விளிம்பு. 4. End, edge or corner of a cloth;
  • உற்பத்தித்தானம். கங்கைக்குத் தலைப்பாகிய இமவானில். Source; origin, as of a river;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Heading,title, as of a book; நூல் முதலியவற்றின் தலைப்பெயர்.2. Beginning; ஆதி. தலைப்பிலே சொன்னேன்.3. Front part of a woman's cloth; முன்றானை. 4.End, edge or corner of a cloth; சீலை விளிம்பு.
  • n. < id. Source; origin, asof a river; உற்பத்தித்தானம். கங்கைக்குத் தலைப்பாகிய இமவானில்.