தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீங்குதல். பண்பிற ¢றலைபிரியாதார் (குறள், 810). To separate, depart, deviate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தலைப்பில்முடிந்துகொள்(ளு)-தல்talaippil-muṭintu-koḷ-v. tr. < தலைப்பு +. Toremember, as by tying up a knot in the cornerof one's cloth; [துணியின் தலைப்பில் முடிந்துகொள்ளுதல்] ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுதல்.இந்த வார்த்தையைத் தலைப்பில் முடிந்துகொள்.
  • v. intr. < தலை+. To separate, depart, deviate; நீங்குதல். பண்பிற் றலைப்பிரியாதார் (குறள், 810).