தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்னை முதலியவற்றில் வரும் முதல் பாளை ; மகளிர் தலையணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்னை முதலியவற்றில் முதலில்வரும் பாளை. 1. First spathe of the coconut and other palm trees;
  • மகளிர் தலையணிவகை. சிகை நடுவில் தலைப்பாளை நான்று (சீவக. 2731, உரை). 2. A kind of head-ornament for women;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தொய்யகம்.

வின்சுலோ
  • ''s.'' The first spatha of the cocoa-nut and other palm trees. 2. ''[prov.]'' A kind of projecting head-or nament.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.First spathe of the coconut and other palmtrees; தென்னை முதலியவற்றில் முதலில்வரும் பாளை.2. A kind of head-ornament for women; மகளிர்தலையணிவகை. சிகை நடுவில் தலைப்பாளை நான்று(சீவக. 2731, உரை).