தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைக்கனம் ; தலைச்சுமை ; தோணியின் முற்பாகத்தில் மிக்க சுமையை ஏற்றுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைக்கனம். 2. Heaviness in the head from cold;
  • தோணியின் முற்பாகத்தில் மிக்க பாரத்தையேற்றுகை. (J.) 3. Overloading of a vessel in the bow;
  • தலைச்சுமை. புலியோ வரவினுக்கொரு தலைப்பாரம் (தனிப்பா. i, 112, 56). 1. Head-load;

வின்சுலோ
  • ''s.'' Weight in the head, through cold, &c. 2. Weight of the head, compared with the body, as in an infant. 3. ''[prov.]'' The lading of a vessel when too much on the bow.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தலை +.1. Head-load; தலைச்சுமை. புவியோ வரவினுக்கொரு தலைப்பாரம் (தனிப்பா. i, 112, 56). 2.Heaviness in the head from cold; தலைக்கனம்.3. Overloading of a vessel in the bow; தோணியின் முற்பாகத்தில் மிக்க பாரத்தையேற்றுகை. (J.)