தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை. மத்த கஜமானது முன்னே தலைப்பறை கொட்ட வருமா போலே (ஈடு, 10, 3, 5). Tom-tom beaten in front, as of an elephant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Tom-tom beaten in front, as of an elephant;யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை. மத்தகஜமானது முன்னே தலைப்பறை கொட்ட வருமாபோலே (ஈடு, 10, 3, 5).