தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறத்தால் ஈட்டிய பொருளை முக்குற்றமற்ற நற்றவத்தோர்க்கு மனமுவந்து ஈதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See உத்தமதானம். (பிங்.) One of the three kinds of gift.

வின்சுலோ
  • ''s.'' The first or highest kind of beneficence. See தானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< தலை +. One of the three kinds of gift. Seeஉத்தமதானம். (பிங்.)