தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றோடொன்று மாறுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றோடொன்று மாறுபடுதல். கூடி நிரந்து தலைபிணங்கியோடி (ஐந். ஐம். 5). To contend, compete, strive;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தலைபோகுமண்டிலம் talai-pōku-maṇṭi-lamn. < id. +. A kind of song; இசைப்பாவகை. (சிலப். 6, 35, உரை.)
  • v. intr.< id. +. To contend, compete, strive; ஒன்றோடொன்று மாறுபடுதல். கூடிநிரந்து தலைபிணங்கியோடி (ஐந். ஐம். 5).