- தலைநீர்ப்பெருந்தளி talai-nīr-p-peru-n-taḷin. < id. +. Place where drinking wateris given in charity. See தண்ணீர்ப்பந்தல். தலைநீர்ப்பெருந்தளி நலனணிகொளீஇ (பெருங். வத்தவ. 3,21).
- n. < id. +.Chief sluice of a tank, from which smallerchannels branch out; கிளைக்கால்கள் பிரியும் முதல்மடை. ஸௌந்தரிய ஸாகரத்தைத் தலைநீர்ப்பாட்டிலேஅநுபவிக்கிறார் (திவ். திருநெடுந். 18, வ்யா.).
|