தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையை உயர்த்துதல் ; நிலைமேம்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலையை உயர்த்துதல்.. 1. To carry one's head erect, as in pride;
  • நிலை மேம்படுதல் 2. To improve in circumstances;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To carry one's head erect, as in pride;தலையை உயர்த்துதல். 2. To improve in circumstances; நிலை மேம்படுதல்.