தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்னிமித்தமாக ஆடுமாடு முதலியன தலையை உயர்த்துகை ; பருவமடைகை ; விருத்தியடைகை ; செருக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருத்தியடைகை. 3. Improving in circumstances;
  • பருவமடைகை. (w.) 2. Being grown up, passed from childhood;
  • நன்னிமித்தமாக ஆடுமாடு முதலியன தலையை உயர்த்துகை. (w.) 1. Carrying the head erect, as a good sign in cattle;
  • கருவம். 4. Pride, superciliousness;

வின்சுலோ
  • ''v. noun.'' Carrying the head erect--''a good sign in cattle.'' 2. Grown up, passed from childhood. 3. Superiority, notoriety, conspicuousness of characters. 4. Improving in circum stances. 5. Pride, superciliousness.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Carrying the head erect, as a good sign incattle; நன்னிமித்தமாக ஆடுமாடு முதலியன தலையைஉயர்த்துகை. (W.) 2. Being grown up, passedfrom childhood; பருவமடைகை. (W.) 3. Improving in circumstances; விருத்தியடைகை. 4.Pride, superciliousness; கருவம்.