தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமையாக நின்று பணிசெய்தல். தலை நின்றொழுகும் பரத்தையர் (தொல். பொ. 147, உரை). To serve in an intimate capacity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. நில்- +. To serve in an intimatecapacity; தலைமையாக நின்று பணிசெய்தல். தலைநின்றொழுகும் பரத்தையர் (தொல். பொ. 147, உரை).