தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசுவதி நட்சத்திரம் ; முதல்நாள் ; முந்திய நாள் ; முற்காலம் ; முற்பிறவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதல்நாள். தலைநாட் போன்ற விருப்பினன் (புறநா. 101). 2. The first day;
  • முந்தியநாள். 3. The previous day;
  • முற்காலம். 4. Early times; former days;
  • முற்பிறவி. வெட்டுப்பட்டாய் மகனே தலைநாளின் விதிப்படியே (தனிப்பா, i, 149, 54). 5. Previous birth;
  • See அசுவதி. (பிங்.) 1. The first nakṣatra;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சுவினிநாள்.

வின்சுலோ
  • ''s.'' The first lunar asterism, அச்சுவினி. (சது.) 2. The first day. 3. Early times, former times.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Thefirst nakṣatra. See அசுவதி. (பிங்.) 2. The firstday; முதல்நாள். தலைநாட் போன்ற விருப்பினன்(புறநா. 101). 3. The previous day; முந்தியநாள்.4. Early times; former days; முற்காலம். 5.Previous birth; முற்பிறவி. வெட்டுப்பட்டாய்மகனே தலைநாளின் விதிப்படியே (தனிப்பா, i, 149,54).