தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரன் ஒருவன் பகைவரின் ஆநிரையைக் கைப்பற்றி வருதல் அறிந்து அவன் உறவினர் மகிழ்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரனொருவன் பகைவர் பசு நிரையைக் கைப்பற்றி வருதலறிந்து அவனுறவுமுறையார் மனமகிழ்தலைக்கூறும் ஒரு புறத்துறை. (புறநா.262) தலைநகர்தல்ந் முனைமுறிதல். குன்றிமேற் கொட்டுந் தறிபோற்றலை தகர்ந்து (நாலடி.257) Theme describing the exultation of a warrior's kinsmen over his exploits in capturing his enemy's cattle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Puṟap.) Theme describing the exultation of awarrior's kinsmen over his exploits in capturing his enemy's cattle; வீரனொருவன் பகைவர் பசுநிரையைக் கைப்பற்றிவருதலறிந்து அவனுறவுமுறையார்மனமகிழ்தலைக்கூறும் ஒரு புறத்துறை. (புறநா. 262.)