தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலியாணத்தின்பின் மணமகள் வீட்டில் முதன்முதற் கொண்டாடுந் தீபாவளிப் பண்டிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்யாணமானபின் மணமகள்வீட்டில் முதன்முதற் கொண்டாடுந் தீபாவளிப் பண்டிகை. The first tīpāvali festival after marriage, celebrated at the bride's house;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The first tīpāvaḷi festival after marriage, celebrated at the bride's house; கல்யாணமானபின் மணமகள்வீட்டில் முதன்முதற் கொண்டாடுந் தீபாவளிப் பண்டிகை.