தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரில் தலைமுழுகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீரில் தலைமுழகுதல். (J.) To bathe for ceremonial purification or for health;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நீராடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To bathe for ceremonial purification orfor health; நீரில் தலைமுழுகுதல். (J.)