- மேன்மையாதல். தலைஇயநற்கருமஞ் செய்யுங்கால் (ஆசாரக். 93). 1. To be exalted; to be superior;
- கூடுதல். வளித்தலைஇய தீயும் (புறநா. 2, 4). 2. To join, mix;
- பரத்தல். மலிர்புனல் தலைத்தலைஇ (பரிபா. 6, 3). 5. To spread;
- மிகக்கொடுத்தல். கலந்தலைஇய (புறநா. 361). 4. To give away liberally;
- மழைபெய்தல். எழிலி தலையாதாயினும் (பதிற்றுப். 20, 25). 3. To rain;
|