தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவுப்படியின் தலைமீதாகவுள்ள தானியத்தை வழித்தல் ; அடக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவுப் படியின் தலை மீதாகவுள்ள தானியத்தை வழித்தல். 1. To strike off the excess of grain at the top of measure, in measuring;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To strike off the excess of grain at the top ofmeasure, in measuring; அளவுப் படியின் தலைமீதாகவுள்ள தானியத்தை வழித்தல். 2. To putdown; அடக்குதல்.