தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலங்குதல் ; ஒழுங்கு தவறுதல் ; சீர்கேடு அடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீர்கேடடைதல். தாரணி வழக்கமெல்லாந் 2. To be thrown into confusion;
  • கலங்குதல். தலைதடுமாறா வீழ்ந்து புரண்டலறி (திருவாச. 3, 152). 1. To be bewildered;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒழுங்குமாறுதல், கலக்கடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. 1. To be bewildered; கலங்குதல்.தலைதடுமாறா வீழ்ந்து புரண்டலறி (திருவாச. 3, 152).2. To be thrown into confusion; சீர்கேடடைதல்.தாரணி வழக்கமெல்லாந் தலைதடுமாறிற் றம்மா (பிரபோத. 6, 45).