தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சித்துக் கெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தலையைத் தடவுதல்] வஞ்சித்துக் கெடுத்தல். தலைதடவி மூளைதனை யுறிஞ்சவார் (விறலிவிடு.750). Lit., to stroke the head. to ruin a person by deceit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. Lit., to stroke the head. To ruin a personby deceit; [தலையைத் தடவுதல்] வஞ்சித்துக் கெடுத்தல். தலைதடவி மூளைதனை யுறிஞ்சுவார் (விறலிவிடு.750).