தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தலைச்சுற்றல் ; மரத்தின் அடிச்சுற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See தலைச்சுற்றல்.
  • மரத்தின் அடிச் சுற்றளவு. (J.) 2. Circumference of the buttend of a tree;

வின்சுலோ
  • ''v. noun.'' Dizziness. 2. ''[prov.]'' Circumference of the butt end of a tree for estimating its size, மரச்சுற்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.See தலைச்சுற்றல். 2. Circumference of the butt-end of a tree; மரத்தின் அடிச் சுற்றளவு. (J.)