தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைக் கிறுகிறுப்பு ; ஆட்டு நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆட்டு நோய்வகை. Loc. 2. Turnsick, staggers, a disease of sheep;
  • தலைக்கிறுகிறுப்பு. 1. Vertigo, giddiness, dizziness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Vertigo, giddiness, dizziness; தலைக்கிறுகிறுப்பு.2. Turnsick, staggers, a disease of sheep; ஆட்டுநோய்வகை. Loc.