தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகப் பெருகுதல் ; மேன்மையுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகப்பெருகுதல். நன்முனிவரின்பந் தலைச்சிறப்ப (திவ். திருவாய். 10, 7, 5). 1. To increase;
  • மேன்மையுறுதல். தான நகர்கள் தலைச்சிறந்து (திவ். திருவாய். 8, 6, 9). 2. To become prominent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To increase; மிகப்பெருகுதல். நன்முனிவரின்பந் தலைச்சிறப்ப (திவ். திருவாய். 10, 7, 5). 2.To become prominent; மேன்மையுறுதல். தானநகர்கள் தலைச்சிறந்து (திவ். திருவாய். 8, 6, 9).