தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிர் மதர்த்துப் போகாதபடி நுனியை வெட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயிர் மதர்த்துப்போகாதபடி நுனியை வெட்டுதல். செருக்குக்குத் தலைச்சாவிவெட்டியாடினபடி (ஈடு, 2, 7, 4). To poll the plants preventing overgrowth;