- தலைச்சாவிவெட்டு-தல் talai-c-cāvi-veṭ-ṭu-v. intr. < id. +. To poll the plants preventing overgrowth; பயிர் மதர்த்துப்போகாதபடிநுனியை வெட்டுதல். செருக்குக்குத் தலைச்சாவிவெட்டியாடினபடி (ஈடு, 2, 7, 4).
- n. < id. +.šrāvaka. Chief pupil; முதல்மாணாக்கன். பெரியோன்றனக்குத் தலைச்சாவகனாய் (மணி. 21, 179).
|