தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொறுப்பு. இப் பொன்னுக்குத் தலைச்சம்மாடாய் ஒரு நொந்தாவிளக்கெரிப்போம் (S. I. I. v, 238). Responsibility;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.சும்மாடு. Responsibility; பொறுப்பு. இப் பொன்னுக்குத் தலைச்சம்மாடாய் ஒரு நொந்தாவிளக்கெரிப்போம் (S. I. I. v, 238).