- தலைசெய்துகொள்(ளு)-தல் talai-ceytu-koḷ-v. intr. < id. +. To get one's head shaved;க்ஷவரஞ்செய்துகொள்ளுதல்.
- v. intr. < id. +.1. To take the lead; தலைமை வகித்தல். தலைசெயு மென்னை (தமிழ்நா. 206). 2. To grow, flourish, as a plant; தலையெடுத்தல். கானந் தலைசெயக்காப்பார் குழறோன்ற (திணைமாலை. 122). 3. To liedown, as in sleeping; தலைவைத்துப்படுத்தல். வடக்கொடு கோணந் தலைசெய்யார் (ஆசாரக். 31).
|